ஊரடங்குல தனியாக இருக்க முடியல போல! இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா பட நடிகை.

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில்தான் நடிகர் ஆர்யா தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனாலேயே அவரைப் பார்த்து பல நடிகர்கள் பொறாமையில் உள்ளனர். அவரது வயதில் இன்னும் முதல் கல்யாணம் கூட பண்ணாமல் பல நடிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தில் ஹீரோயினாக வலம் வந்தவர் சமிக்ஷா. தொடர்ந்து பல தமிழ் படங்களில் ஹீரோயினாக வலம் வந்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என அனைத்து மொழிகளையும் பிரபலமான நடிகையாக வலம் வந்த சமிக்ஷா சமீபத்தில் தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

தற்போது ஊரடங்கை பயன்படுத்தி திடீரென பிரபல தொழிலதிபர் ஒருவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

சமீப காலமாக சினிமாவில் இரண்டாவது மூன்றாவது திருமணங்கள் செய்து கொள்ளும் நாயகிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆனால் இன்னமும் முதல் கல்யாணம் கூட பண்ணாமல் சுற்றிக்கொண்டிருக்கும் நடிகர்களைப் பார்த்தால் தான் கவலையாக இருக்கிறது.