அனுஷ்காவை ஒரு இரவுக்கு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்காவை ஆரம்ப காலகட்டங்களில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா.


ஆரம்பகாலத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்கா மீது ஆசைப்பட்டு விட்டாராம். பல கோடி பணம் தருகிறேன் எனவும், ஒரு இரவுக்கு மட்டும் தன்னுடன் ஒத்துழைக்குமாறு அனுஷ்காவை பல வகையில் தொடர்ந்து டார்ச்சர் செய்தாராம்.


அனுஷ்கா தன்னுடைய ஆரம்பக் காலகட்டங்களில் பட வாய்ப்புகளுக்காக மிகவும் சிரமப்பட்டாராம். அதற்கு காரணம் அனுஷ்காவை எந்த படத்தில் கமிட் செய்தாலும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்காவின் மீதுள்ள மோகத்தால் அவரை எப்படியாவது அடைய வேண்டுமென பட வாய்ப்பை கெடுத்து விடுவாராம்.


அது தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் என கூறப்படுகிறது. வழக்கம் போல் அனுஷ்காவும் அந்த தயாரிப்பாளரின் பெயரை சொல்லாமல் முன்னணி தயாரிப்பாளர் என்று துப்புக் மட்டும் கொடுத்துள்ளார்.


சமீபத்தில் தன்னுடைய கஷ்ட காலத்தை பகிர்ந்து கொண்ட அனுஷ்கா, தனக்கும் ஆரம்ப காலகட்டங்களில் தயாரிப்பாளர்களால் படுக்கைக்கு அழைத்த சம்பவம் நடைபெற்றது எனவும், ஆனால் நான் அதற்கு உடன்பட மாட்டேன் என உறுதியாக இருந்ததால் என்னை யாரும் பிறகு தொந்தரவு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.