பப்பாளி மருத்துவ குணம்

இந்த நவீன காலத்தில் உணவு பழக்கங்கள் மாற்றத்தினால் பல நோய்கள் நம் உடலில் ஏற்படுகிறது.

அதை நாம் நாட்டு மருத்துவம் மூலம் மிக எளிய வழியில் குணப்படுத்த முடியும்.

முக்கியமான ஒன்று பப்பாளி பப்பாளியில் மருத்துவ நன்மைகள் அதிகமாக இருக்கிறது.

பப்பாளியில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. பப்பாளியின் இலை, விதைகள், பப்பாளி காய், பப்பாளியின் பால் அனைத்தும் நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. பப்பாளிக்காயை கூட்டு செய்து மற்றும் சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும் மற்றும் பிரசவித்த கர்ப்பிணி பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்கும்.

பப்பாளி இலையை நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தின் அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவடையும்.

பப்பாளிக் காயின் பாலை புண்கள் மேல் தடவினால் புண்கல் உடனே சரியாகும்.

மற்றும் தேள் மற்றும் வண்டுகடியின் மேல் இதை தடவினால் சரியாகி அதன் விஷம் முறிக்கும் சக்தி பப்பாளி பாலுக்கு உண்டு.

பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி அதிகமாகும் எலும்புகள் பலமடையும்.

உடல் எடையை குறைக்கும் சக்தியும் இந்த பப்பாளி காய்க்கு உண்டு இதை  தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

பப்பாளியின் விதையை நன்கு அரைத்து பாலில் கலந்து குடித்தால் நாக்குப் பூச்சிகள் அழியும்