பள்ளி மாணவர்களுடன் உடலுறவு! அதிரவைக்கும் ஆசிரியையின் காமலீலைகள்!

தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள பையூர் எனும் ஊரைச் சேர்ந்தவர் நித்யா. இவர் சென்னைக்கு அருகே உள்ள மாமண்டூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேலும், தனது வீட்டில் 8 முதல் 10ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்களுக்கு டியூஷனும் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.

அப்போது, அவர்களில் சிலருடன் அவர் உடலுறவு கொண்டு அதை வீடியோ எடுத்து அதை அடிக்கடி பார்த்து ரசித்து வந்துள்ளார். நித்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரின் கணவர் அவரின் செல்போனை ஆராந்ததில், அவர் பல மாணவர்களுடன் நிர்வாணமாக இருந்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியருக்கும், கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பினர்.

இதன் அடிப்படையில் நித்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.