தளபதி-63 சமீபத்தில் எடுத்த பிரமாண்ட காட்சி, செம்ம மாஸ் சீன், எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் இதோ

625.472.560.320.505.600.053.800.900.160.100.jpg (900×472)

தளபதி-63 விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.

அதோடு விவேக், யோகிபாபு, ஜாக்கி ஷெரப் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் முன்பே சொன்னது போல், சென்னையில் பிரமாண்ட கால்பந்து மைதானம் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

இதில் விஜய் தன் கால்பந்து அணியுடன், ரசிகர்கள் கரகோஷத்தோடு மைதானத்திற்கு வருவது போல் ஒரு சில காட்சிகளை எடுத்தார்களாம், அப்போது விஜய்யுடன் விவேக்கும் இருந்துள்ளார்.