தல, தளபதி இணைந்து நடிக்கும் வேற லெவல் படம், நான் கதை கேட்டு விட்டேன், முன்னணி நடிகர் ஓபன் டாக்

21100636.jpg (800×600)

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் நடிப்பில் வரும் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங்கை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும்? என்பதே பலரின் எண்ணம், ஆனால், அது எப்போது நடக்கும் என்று யாருக்குமே தெரியாது.

வெங்கட் பிரபுவிடம் இதற்கான கதை உள்ளதாகவும், அந்த கதையை நான் கேட்டுள்ளேன், அப்படி ஒரு படம் வந்தால் வேற லெவலாக இருக்கும் என ப்ரேம்ஜி அமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.