அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Lenovo K6 Enjoy ஸ்மார்ட் கைப்பேசி

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg (668×542)

Lenovo நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Lenovo K6 Enjoy எனும் இக் கைப்பேசியானது 6.22 அங்குல அளவு, 1520 x 720 Pixel Resolution உடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் MediaTek Helio P22 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவை தவிர 8 மெகாபிசல்களை உடைய செல்ஃபி கமெராவினையும், 12 மெகாபிக்சல்கள், 8 மொகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களைக் கொண்ட 3 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

நீலம் மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியின் விலையானது ஏறத்தாழ 200 அமெரிக்க டொலர்கள் ஆகும்.