உலகக்கோப்பை கிரிக்கெட் பிரம்மாண்ட படம்! ஒன்று கூடிய மாஸான நடிகர்கள் - லிஸ்ட் இதோ

கிரிக்கெட் போட்டிக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்தியா உலகப்கோப்பையை கடந்த 1983 ல் கைப்பற்றியது. இதுவே இந்தியா வென்ற முதல் கோப்பையாகும்.

இதை மையமாக கொண்டு 83 என்ற படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கில் எடுக்கப்படுகிறது. கபீர் கான் இப்படத்தை இயக்க ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் நடிக்கும் நடிகர்களுக்காக கர்நாடகாவின் தர்மசாலாவில் கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்றை இயக்குனர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

உலகக்கோப்பை விளையாடிய வீரர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக இது நடைபெற்று வருகிறதாம். இதன் நிறைவு நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றுள்ளது. அனைவரும் கடைசியாக பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.

இதில் எந்தெந்த நடிகர்கள் யாராக நடிக்கிறார்கள் என பார்க்கலாம். பில்தேவ் - ரன்வீர் சிங்

  • கவாஸ்கர் - தாகிட் ராஜ் பாசின்
  • ரன்வீர் சிங் - கபில் தேவ்
  • அமர்நாத் - சாதிக் சலீம் மொகிந்தர்
  • ஸ்ரீகாந்த் - ஜீவா