ரஜினியின் தர்பார் படத்துடன் மோதும் டாப் ஹீரோவின் மிக பிரம்மாண்ட படம்

BBVKznb.img (624×350)

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினி போலீசாக நடிக்கிறார்.

லைகா தயாரிப்பில் ஷூட்டிங் மும்பையில் நடந்துவருகிறது. படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என இப்போதே அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜய் தேவ்கனின் 150 கோடி பட்ஜெட் படம் Tanhaji: The Unsung Warrior படமும், தீபிகா படுகோன் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ரோலில் நடிக்கும் Chhapaak படமும் இதே நாளில் தான் திரைக்கு வருகின்றன. அதனால் ஹிந்தியில் தர்பார் படத்திற்கு பெரிய போட்டி இருக்கும் எனவும், தமிழ்நாடு தவிர்த்து மற்ற இடங்களில் வசூல் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.