நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா? இது போதும்!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இருப்பவர்களுக்கு. வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் என்னென்னா அடையாள அட்டைகள் பயன்படுத்தலாம்.

  1. பான்கார்டு
  2. ஆதார் கார்டு
  3. ஓட்டுநர் உரிமம்
  4. பாஸ்போர்ட்
  5. பொதுத்துறை வங்கி கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு பாஸ்புக்
  6. பென்ஷன் புக்
  7. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கிய ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு
  8. மத்திய/மாநில அரசு சேவை ஐடி கார்டு
  9. ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் கார்டு

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பவர், இதில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை மூலம் தனது வாக்கை செலுத்தலாம்

625.500.560.350.160.300.053.800.748.160.70.jpg (748×500)