பனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த ரஷ்யா.!

இரண்டாம் உலகப்போரின் முடிவடைந்த பின்னர், ரஷ்யா வேற்றுகிரகவாசிகளுக்காக சாத்தியக்கூறுகள், அவை உண்மையாகவே இருக்கின்றனவா இல்லையா என்பது பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்திவருவது அனைவரும் அறிந்ததே.


வெகு சமீபத்தில், நிலத்திற்கு அடியில் தேடுதலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது, பனிப்பாறைகளுக்கு அடியில் விசித்திரமான பொருட்கள், ஆழமான துளைகள், பண்டையகால எழுத்துருக்கள் உள்ள குகைகள், விண்கலத்தின் உடைந்த பாகங்கள் போன்றவற்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த விண்கலம் ஏலியன்களின் விண்கலமா, அந்த குகைகளில் உள்ள எழுத்துருக்கள் வேற்றுகிரகவாசிகளின் அடையாளமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.