இலங்கையில் தொழிற்சாலை எரிக்கப்படுவதற்கு முன் எப்படி இருந்தது? வைரலாகும் புகைப்படம்

இலங்கையில் இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தமான தொழிற்சாலை தீ வைத்து எரிக்கப்படுவதற்கு முன் எப்படி இருந்தது என்பது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்தே இன்னும் மக்கள் மீளாமல் இருக்கும் நிலையில், நேற்று இலங்கையில் இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தமான பாஸ்தா தொழிற்சாலை திடீரென்று சுமார் 500-பேரால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது.

D6gxzCqUUAAqTKd.jpg:large (680×680)

இந்த தொழிற்சாலையில் 70 சதவீத சிங்களர்களே வேலை பார்த்து வந்த நிலையில், அது தற்போறு முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இதனால் அந்த தொழிற்சாலை தீ வைத்து எரிக்கப்படுவதற்கு முன்பு, அதன் பின்பும் என்பது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.