பெண்களின் மத்தியில் மெட்ரோ ரயிலில் இந்த நபர் செய்த அசிங்கமான வேலையை பாருங்க.. கொடுமையான வைரலாகும் காட்சி...!

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வைரல் ஆக வேண்டும் என்று மக்கள் கண்டதையும் செய்கின்றனர். அப்படி ஒரு வீடியோ பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

வயிறு சரியில்லாமல் போவது அனைவரும் நேர்வதுதான். திடீரென இயற்கை உபாதை அழைத்தால், என்ன செய்கிறோம்? கழிப்பிடம் இருக்கிறதா என்று தேடுவோம். கிடைக்கவில்லையென்றால், எப்படியோ சமாளிக்க முயற்சிப்போம்..

முடியாவிட்டால்? அப்படி ஒரு வீடியோதான் மெட்ரோவில் நடந்த கொடுமை மெட்ரோ ரயிலில் ஒருவர் போய்க்கொண்டிருக்கிறார். வயிறு சரியில்லாதது போன்று முகஞ்சுளிக்கிறார். அப்படியும் இப்படியும் நெளிகிறார். பிறகு கையோடு கொண்டு வந்திருக்கும் பார்சலை பிரிக்கிறார். என்னவென்று பார்த்தால், அது கையடக்க கக்கூஸ்! போர்ட்டபிள் டாய்லெட்டின் மூடியை திறக்கிறார். டாய்லெட் பேப்பரை, பக்கவாட்டில் பொருத்துகிறார். பிறகு அதன்மேல் உட்கார்ந்து கழிப்பிடம் போவதுபோல நடிக்கிறார்.

7728chennai metro.jpg (556×390)

 

வீடியோ பகிர்வு

அருகில் இருந்த பயணிகள், இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்ததும் பரபரப்பாக நகருகிறார்கள். இதை வீடியோவாக எடுத்து அந்த நபர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

கடைசியில் இவர் யார் என்று பார்த்தால், இணையத்தில் இதுபோன்ற விஷயங்களுக்கு பெயர் பெற்ற சீசன் அலி என்பது தெரிய வந்துள்ளது. இதேபோன்று குறும்புகளை செய்து அதை இணையத்தில் உலவ விட்டு பரபரப்பாக்குவதே இவரது வேலையாம்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Had to relieve some stress today. @princezeeee

A post shared by ZEESHAN ALI (@princezee) on