நீச்சல் உடையில் கடலுக்கடியில் இலியானா வெளியிட்ட புகைப்படம், இணையத்தின் ட்ரெண்டிங் இதோ

இலியானா தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தவர். தற்போது இவர் முழுவதுமே ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார்.

அவரை தூக்கிவிட்ட தெலுங்கு சினிமாவை கூட கண்டுக்கொள்வது இல்லை, மேலும், ஒரு வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் கூட செய்துவிட்டார்.

இவர் சமீபத்தில் நீச்சல் உடையில் கடலுக்கடியில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது செம்ம ட்ரெண்டிங் ஆகியுள்ளது, இதோ...