இலங்கை தாக்குதலில் தீவிரவாதிகளுடன் நெருக்கமாக இருந்த நபர் பொலிசில் சிக்கினார்: வெளியான பின்னணி தகவல்

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

 

imageproxy.php (1000×563)

இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முகமது ரிஸ்வான் என்பவரை பொலிசார் Mabola நகரில் கைது செய்துள்ளனர்.

இதோடு துப்பாக்கி, இரண்டு பாஸ்போர்ட்கள், மற்றும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.