மோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்... எனது டிவிட்டர் பக்கம்: நடிகர் சித்தர்த்தின் பரபரப்பு டிவிட் ....

மோடி மீண்டு ஆட்சிக்கு வரவில்லை என்றால் டிவிட்டர் பக்கத்தை நிரந்தரமாக நீக்கிவிடுவதாக நடிகர் சித்தார் பரபரப்பு டிவிட் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பரபரப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில் பல்வேறு தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

siddarth-07-870x600-c.jpg (870×600)

இந்நிலையில் நடிகர் சித்தார், மீண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால் சத்தியமாக டிவிட்டர் பக்கத்தை நிரந்த நீக்கிவிட்டு செல்கிறேன் என்று டிவிட் செய்துள்ளார்.